Monday, Feb 19th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் திருமணம் / பூப்புனித நீராட்டு விழா

இந்துக்களின் திருமணச் சடங்கும் சமய அனுட்டானங்களும் - இதன் பிரதி பல இணையங்களில்

E-mail Print PDF

ஒருவருடைய திருமணம் சுவர்க்கத்தில் நிர்னயிர்க்கப் பெறுவதாகவும், அது ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்த வரம் எனவும் இந்து சமயம் கூறுகின்றது. அதனால் அதன் பெருமை அளப்பரியது. திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் ஒன்றாக இணைவது எனவும் கூறலாம்.

Read more...

Page 2 of 2

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்