Tuesday, Feb 28th

Last update04:56:24 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பிறந்த நாள்

பத்தாவது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் - அக்‌ஷனன் - 12.03.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, text

 

எல்லா ஐஸ்வரியங்களும் பெற்று வாழ்க, வளர்க உலகம் உற்றுப் பார்க்கும் வித்தகனாக - பணிப்புலம்.கொம்

பிறந்தநாள் அழைப்பிதழ் - பர்மிதா, மகிதன், தனிஷ்கா -25.06.2016

E-mail Print PDF

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

திரு.திருமதி. ரகுநாதன் தம்பதியினர்


முதலாவது பிறந்தநாள் வாழ்த்து - பேபி சானுஜா சிந்துஜன் -

E-mail Print PDF

ஜெர்மனியில் பில்பெட் வசிக்கும் திரு, திருமதி சிந்துசன் மாலினி தம்பதியினரின் செல்வப் புதல்வி ”சானுஜா” தனது முதலாவது பிறந்தநாளை 01.06.2015அன்று தனது இல்லத்திலும்;

23.08.2015 ஞாயிறு அன்று
Volkshochschule Bielefeld
Ravensberger Pk. 1
33607 Bielefeld

மண்டபத்திலும் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பாமார் , சித்தப்பா, பெரியம்மாமார், அத்தைமார், சித்திமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார் , மச்சான், தங்கை அனைவரும் அன்புக்குட்டி சானுஜாவை சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி பல்லாண்டு காலம் நீடூழிய காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்​

 


2வது பிறந்தநாள் அழைப்பிதழ் - றமேஷ் றிதீஷ் - ஜேர்மனி - 09.05.2015

E-mail Print PDF

ஜேர்மனி - Belm நகரில் வசிக்கும் பா. றமேஷ் சிந்துஷா தம்பதியினரின் செல்வப் புதல்வன் ”றிதீஷ்” தனது இரண்டாவது பிறந்தநாளை
"OsnaSaal"
Fürstenauer weg 220
49090 Osnabrück
இல்

அமைந்துள்ள விழா மண்டபத்தில் 09.05.2015 சனிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் வெகு விமரிசையாக கொண்டாடவுள்ளார்.

எங்கள் வீட்டுச் செல்லக்குட்டி பணிப்புலம் அம்மன் அருளோடு, கந்தன் துணைகொண்டு குன்றா நலனோடும், குறையா ஆயுளுடனும்; பல் கலைகளையும் கற்று சகலகலா வல்லவனாக வளம்பல பெற்று செல்வச்சிறப்போடு பல்லாண்டுகாலம் வாழ்க வளர்க என பெற்றோர் வாழ்த்துகின்றார்கள்.

றிதீஷ் குட்டியை அன்பு அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மாமாமார், மாமிமார், சித்தி மற்றும் அன்பு மச்சான் கயோஷ், ஆசை மச்சாள்கள் கிரிஸ்த்திக்கா, நிரூஷா ஆகியோர் அன்போடு வாழ்த்துகின்றார்கள்

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 62

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்