Tuesday, Nov 13th

Last update09:02:59 PM GMT

You are here: சைவமும் தமிழும் ஜோதிடம்

மச்சங்களும் அதன் பலன்களும்

E-mail Print PDF

மச்ச சாஸ்திரம் சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

Read more...

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

E-mail Print PDF

ராகு கேது பலன்
மேஷம் - (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

Read more...

குருபெயர்ச்சியால் யாருக்கு யோகம்? 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

E-mail Print PDF

குரு பகவான், மே 9 அதிகாலை (மே8 நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். இந்த ஓராண்டு காலத்துக்கும் நடக்கும் பலன்களைக் கணித்துள்ளார் ஜோதிடமாமணி மதுரை சங்கர்ஜி.

Read more...

ராசிகளும் சுகவாழ்வும் சுகபோகங்களும் தரும் கிரகங்களும்

E-mail Print PDF

வாழ்க்கையில் வசதியாக வாழ்வதற்கும் சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் நமக்கு யோகம், அதிர்ஷ்டம் வேண்டும். இந்த சுபபலன்கள் நமக்குக் கிடைக்குமா  என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு ஜோதிட சாஸ்திரம் நமக்கு வழிகாட்டுகிறது. ஒருவருடைய ஜாதகக் கட்டங்களைப் பார்க்கும்போதே  அந்த ஜாதகம் யோக ஜாதகம், மிகப்பெரிய ராஜயோக ஜாதகம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த அமைப்பு அவரவர்கள் பூர்வ புண்ணிய கர்ம வினைப்படி  அமைகிறது. என்னதான் ராஜயோக கிரக அமைப்புகள் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு சுக போகங்களை வாரி வழங்கக்கூடிய தசைகள் வரவேண்டும்.  அப்பொழுதுதான் அந்த ஜாதகர் ராஜயோக பாக்கியங்களை அனுபவிக்க முடியும்.

Read more...

தோஷங்களும் தோஷ நிவர்த்தியும்

E-mail Print PDF

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

Read more...

திருமணப் பொருத்தம் - 10 பொருத்தம் பார்ப்பது எப்படி

E-mail Print PDF

Image may contain: 2 people

திருமணப் பொருத்தம்" என்பது; கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபீட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல் என்பதாம்.

Read more...

Page 4 of 5

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்