Monday, Sep 25th

Last update07:30:58 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை வாங்க சிரிக்கலாம்

பார்சல்!

E-mail Print PDF

ஏய் பந்த எங்க எடுத்துட்டு போற நீ பாட்டுக்கு?

கோச்தான் பார்சல் செய்யச் சொன்னாரு!

ஏய் அது பார்சல் இல்லடா, பாஸ் பண்ண சொல்லியிருக்காரு!

வாஸ்து நிபுணர்!

E-mail Print PDF

எதுக்கு உங்க அப்பா வாஸ்து நிபுணர பீச்சுக்கு கூட்டிட்டு போறாரு?

வீடு கட்டும்போது வாஸ்து வேணாமா?

அதுக்கு எதுக்கு பீச்சுக்கு கூட்டிட்டு போறாருன்னு கேக்கறேன்?

அவர் கட்டறது மணல் வீடாச்சே.

பல்பொடி!

E-mail Print PDF

"அந்த பொண்ணு அவன் கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினானே.. இப்ப என்னாச்சு தெரியுமா...?"

"என்னாச்சு?"

"பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்..."

ஆசிரியர்!

E-mail Print PDF


ஆசிரியர்: உன் பேர் என்ன?

மாணவன்: லஷ்மி நரசிம்ம நாராயண ராசையா!

ஆசிரியர்: ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்!

மாணவன்: எங்கப்பா தான் எனக்கு ஸ்பெல்லிங் சொல்லித் தருவார்.

Page 4 of 4

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்