Wednesday, Jun 28th

Last update09:40:21 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் ஐரோப்பா

ஊரோடு உறவாடி உறவினைப் பேணுவோம் - பண் மக்கள் ஒன்றியம் - சுவிஸ் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

கடந்த 21.06.2014 சனிக்கிழமை சுவிஸ் வாழ் எம் ஊர் உறவுகள் (பண் மக்கள் ஒன்றியம்) ஒன்றுகூடி மகிழ்ந்த ஊரோடு உறவாடல் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்காக எம்மூர் மக்களால் நடாத்தப்பெறும் ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

ஊரோடு உறவாடும் நிகழ்வினைப் பார்வையிட இங்கே அழுத்துக

தகவல்: ஆறுமுகம் அவர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


சுவீடன் வாழ் ஊர் உறவுகளின் கோடைகால ஒன்றுகூடல் - படங்கள் இணைப்பு14.06.2014

E-mail Print PDF

தகவல்: றஞ்சன் ராஜா அவர்கள்

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”


நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக





கோடைகால ஒன்றுகூடல் - பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் - நோர்வே - படங்கள் இணைப்பு 31-05-2014

E-mail Print PDF

31.05.2014 அன்று நோர்வே வாழ் எம் ஊர் ஊரவுகள் கூடிக் குலாவி மகிழ்வுற்ற ஒன்றுகூடல் நிகழ்வு படங்கள் இணைக்கப் பெற்றுள்ளது

பார்வையிட இங்கே அழுத்துக

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

 

 

 

 

 

 

416.25.05.2014

குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வுகள் - நோர்வே - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

கடந்த 11.01.2014 அன்று பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் - நோர்வே நடாத்திய குளிர்கால ஒன்று கூடல் நிகழ்வுகள் வீடியோவில் பார்வையிட

ங்கே அழுத்துக

Page 5 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்