Saturday, Oct 21st

Last update05:45:10 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் ஐரோப்பா

ஊரோடு உறவாடல் - பண் மக்கள் ஒன்றியம் - சுவிஸ் - அழைப்பிதழ் - 21.06.2014

E-mail Print PDF

தகவல்: மார்க் சூரி அவர்கள்

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

பண் மக்கள் ஒன்றியம் ஜேர்மனி - குளிர்கால ஒன்றுகூடல் - படங்களும் - காணோளியும் இணைப்பு

E-mail Print PDF

கடந்த 25.01.2014 அன்று ஜேர்மனி வாழ் எம்மூர் மக்களின் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வுகள்

நிகழ்வினை படங்களாக பார்வையிட இங்கே அழுத்துக

வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துக

 

படங்கள்: கஜன்குகன் அவர்கள்


பண்முக ஒன்றியம் நெதர்லாந்து - ஒன்றுகூடல் அழைப்பிதழ் - 31.05.2014

E-mail Print PDF

தகவல்: சுதர்ஷன் அவர்கள்

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

 

 

 

 

 

 

370.24..05.2014

 

 

 

 

 


குளிர்கால ஒன்று கூடல் அழைப்பிதழ் - பண்மக்கள் ஒன்றியம் - ஜேர்மனி - 25.01.2014

E-mail Print PDF

தகவல்: கஜன்குகன் அவர்கள்

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

பொங்கல் விழா கலை மாலைப் பொழுது - பீலபெல்ட் தமிழர்கள் ஒன்றிணைந்து - 18.01.2014

E-mail Print PDF

தகவல்: விக்னேஸ்வரன் அவர்கள்

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பிள்ளைகளை பங்கு பெறச் செய்வதன் மூலம் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளலாம்.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

குளிர்கால ஊரோடு உறவாடல் - பண் மக்கள் ஒன்றியம் - சுவிஸ் - 28.12.2013 படங்கள் இணைப்பு

E-mail Print PDF

படங்கள் அனுப்பி வைத்தவர்: மார்க் சூரி

கடந்த 28.12.2013 அன்று சுவிஸ் - பண் மக்கள் ஒன்றியம் ஊரோடு உறவாடி கூடிக் குலாவிய ஒன்றுகூடல் நிகழ்வுகள்

ஒன்று கூடல் நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக


Page 6 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்