Tuesday, Nov 13th

Last update09:02:59 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

”ஊரோடு இணைந்து ஒற்றுமையாய் செயல்பெற்று மகிழ்வோம்” - யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலை - மெய்வல்லுனர் போட்டி -2016

E-mail Print PDF

Sports Invi

யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலையின் ”செயற்பட்டு மகிழ்வோம்” மெய்வல்லுனர் போட்டி  2016 நிகழ்வு எதிர்வரும் 17.02.2016 புதன் கிழமை பி.ப. 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திரு அ. ஸரீபன் றெக்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு அ. குலேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு க. சபாநாயகம் அவர்களும்,

பாடசாலை அபிவிருத்திச் சங்க முன்னாள் செயலாளர் திரு பா. ரஞ்சித்குமார் அவர்களும், கௌரவ விருந்தினராக திருமதி கிறேஸ் பெரேரா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ் விளையாட்டுப் போட்டிக்கான நிதி அனுசரணையைக் காலையடி இணையம் வழங்குகின்றது.

ஞானவேல் விளையாட்டு கழகம் நடாத்தும் - வாணிவிழா - 2015 அழைப்பிதழ்

E-mail Print PDF

எம்மூர் சனசமூக நிலையங்கள், கல்வி நிலையங்கள், கழகங்கள், மன்றங்கள் , இணையங்கள் ஒன்றுகூடி இணைந்து ஒற்றுமையாக வாணிக்கு விழாவெடுக்கும் இந் நிகழ்வில் ஊர்மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் நாடக ஆற்றுகை -11.08.2015 வீடியோ இணைப்பு

E-mail Print PDF

கடந்த 11.08.2015 அன்று மன்றத்தில் நிகழ்வுற்ற நாடக ஆற்றுகையை பார்வையிட

இங்கே அழுத்துக

Page 2 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்