Monday, Sep 25th

Last update07:30:58 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல் - உயர்திரு. சுப்பிரமணியம் சின்னத்துரை அவர்கள் - காலையடி

E-mail Print PDF

Image may contain: 1 person, text

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னத்துரை அவர்கள் இன்று 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்; அமரர்களான சுப்ரமணியம் – ராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;
(அமர்) கனகம்மாவின் அன்பு கணவரும் ஆவார்

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்: குடும்பத்தினர்

 

 

 


இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் - அமரர் நவரத்தினம் குணதீஸ்வரன் -29.01.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, text

கடந்த 29.01.2015 அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர். நவரத்தினம் குணதீஸ்வரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆதமசாந்தி பூஜையும் (திவசம்) எதிர்வரும் 23.01.2017 அன்று கலட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்குபற்றி பிரார்த்தனை செய்யவும், தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு பற்றி சிறப்பிக்கவும் வருகை தருமாறு உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி அழைக்கின்றோம்.
தகவல்: மனைவி பிள்ளைகள்

மரண அறிவித்தல் - திருமதி. செல்லத்துரை செங்கமலம் - திருகோணமலை

E-mail Print PDF


பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்; திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை செங்கமாலம் அவர்கள் 13.12.2016 இன்று திருகோணமலையில் சிவபதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய பொன்னையா – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்;

சிவபதம் எய்திய செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்;

ஸ்ரீகந்தராசா, ஜெகதீஸ்வரி, விஜயகுமாரி, மலர்விழி, காலஞ்சென்ற உதையகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்;

ஜெயலட்சுமி, காலஞ்சென்ற சிவநேசன், செல்வராசா, மற்றும் தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்;

ஸ்ரீரஞ்சன், சாந்தரூபன், ஜெயபிரதாப், சதீசன், சுதாகரன், பிரபு, ரவி, விஜயகௌரி, தயாபரன், சந்திரமோகன், விஜயரூபா, ரேகா ஆகியோரின் அன்பு பேத்தியாரும்;

லயானி, சாரூ, சனோஜன், லனுஷா, பிரணவன், யாலக்ஷன், கீசனா, ஜெவோன்,,சதுர்ஷன், நிரோசன், சம்மிர்தா, டக்‌ஷிகா, டிலக்‌ஷன் அகீசன், மருஷா, ஜெபஷன், டனுஷன், அபிரயா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.12.2016 வியாழக்கிழமை பாலையூற்றில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மாலை 4:00 மணியளவில் நடைபெற்று; பூதவுடல் பாலையூற்று இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று, தகனம் செய்யப் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - சிவபாலசிங்கம் முரளி அவர்கள் - தகனம் இன்று 13.12.2016

E-mail Print PDF

பணிப்புலம், சுளிபுரம் கிழக்கை (ஐயர்வளவு) பிறப்பிடமாகாவும், வாழ்விடமாகவும் கொண்ட சிவபாலசிங்கம்(வத்தகி) முரளி அவர்கள் இன்று 11.12.2016 சிவபதம் எய்தினார்.

அனாரின் இறுதிக் கிரியைகள் யாவும் இன்று 13.12.2016 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்


மரண அறிவித்தல் - திருமதி. கமலாதேவி (கமலம்) இரத்தினசாமி அவர்கள் - இறுதிக் கிரியை இன்று 26.11.2016

E-mail Print PDF

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி (கமலம்) இரத்தினசாமி அவர்கள் 23.11.2016 அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார் சிவபதமெய்திய துரைசாமி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்;

சிவபதம் எய்திய சபாபதி - சோதி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26.11.2016 சனிக்கிழமை காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பபில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

 

 

 

 


Page 4 of 45

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்