Tuesday, Jan 16th

Last update11:57:46 PM GMT

You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் - அமரர். சுப்பர் விசுவலிங்கம்

E-mail Print PDF

கடந்த 26.01.2011 புதன்கிழமை சிவபதமடைந்த எமது இல்லகவிளக்கின்

அந்தியேட்டிக் கிரியைகள் 24.02.2011 அன்று திருகோணமலை-கன்னியாவிலும்;

25.02.2011 அன்று திருகோணமலை இல.9/5, விகார வீதியில் அமைந்துள்ள

அன்னாரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்தனையிலும்,

மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பித்துக் கொள்ளுமாறு

பணிவன்புடன் கேட்டுக் கொள்லின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொலைபேசி: 0094-26-2227309

*********************************************************************************************************

கலட்டி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலை - விகாரை வீதியை

வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பர் விசுவலிங்கம் (இளைப்பாறிய பாடசாலை அதிபர்) அவர்கள்

இன்று 25.01.2011 செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; அமரர்களான சுப்பர் – பறுவதம் தம்பதியினரின அன்பு மகனும்

அமரர்களான இராசையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும்;

சிவமணி (ஜேர்மனி), கனகமணி (ஆசிரியை-இந்துக்கல்லூரி திருகோணமலை), யோகமணி (ஜேர்மனி), திருமணி (ஹொலண்ட்),

கோபாலகிருஷ்ணன் (பொறியியலாளர்-நோர்வே), தருமகோபாலன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

தறுமராசா(ஜேர்மனி),  சபாலிங்கம்(திருகோணமலை), சச்சிதானந்தம்(ஜேர்மனி), சிவநேசன்(ஹொலண்ட்),

கமலேஸ்வரி (நோர்வே), நந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்;

லோஷினி - சிவறூபன், தயாளினி, தர்மினி, சுதர்சினி, கபீதா, வைஸ்னவி, கௌசிகன், திருகோணமலையில் வசிக்கும் ஜெயந்தன்,

சம்சாயினி, கொலண்டில் வசிக்கும்ஸ் ரீபன், ஜேம்ஸ் கிரியோன், நோர்வேயில் வசிக்கும் சௌமியா, சோபிக, பிரணவன்,

கனடாவில் வசிக்கும் பிரணவி, கிரிசாந்ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;

விதுஷன், கரிஷன் ஆகியோரின் பேரன்புமிகு பூட்டனாரும்;

அமரர்களான சோதிப்பிள்ளை, நல்லையா, மயில்வாகனம், அப்புலிங்கம், தம்பிமுத்து, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

அமரர்களான திருக்குலராசசிங்கம், புஸ்பராணியம்மா, தங்கம், மாங்கல்யம், கந்ததையா மற்றும் தனேஸ்வரி, ஆகியோரின் மைத்துனருமாவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.01.2011 வியாழக்கிழமை திருகோணமலை - விகாரை வீதியில்  அமைந்துள்ள அவரது

இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் மாலை 4 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்

தவல்: மனைவி பிள்ளைகள்

துயர் பகிர:

கோபாலன்: 0047-32810308

றூபன்: 001-647-893-1219

மனைவி: 0094-262227309

தர்மராசா: 0049-5219876738

சபா: 0094-262227309

சச்சி: 0049-521390180

நேசன்: 0031162693948

**************************

கண்ணீர் அஞ்சலிகள்

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"

புலம்பல்: சிரித்த முகத்துடன், நிறைந்த அறிவின் இலக்கணமாய் சாந்தமான குணத்துடன், அன்பாக பழகும் அந்த பேரறிஞனை; எங்கள் ஊரும், தமிழ் மாணவ சமுதாயமும் இன்று இழந்து துடிக்கின்றது. ஊரில் உதாரண புருஷனாக, கல்வியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வித்தகனாக, நல்லாசிரியனாக, சமூகத்தொண்டனாக, இறைபக்தனாக வாழ்ந்து எம்மைவிட்டுப் பிரிந்த அதிபர் சு. விசுவலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி ஊர் மக்கள் எல்லோரையும் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. அழுவதைத் தவிர எம்மால் என்ன செய்ய முடியும். பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது உறுதி. ஆனால் அது நிகழும் போதுதான் அதனைத் தாங்க முடுடியாது தவிக்கின்றது அன்பு உள்ளங்கள். சிரித்த முகத்துடன் அன்பாக பழகும் அந்த உத்தமன் எங்கே? அவரைக் கைபிடித்த மனைவியின் நிலை என்ன? அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் கதி என்ன? இவர்களுக்கு வழிகாட்ட யார் இருக்கிறார்கள்? இனி அப்பா, தாத்தா, மாமா, சித்தப்பா என்று அன்பாக, உரிமையோடு அழைக்க யார் இருக்கிறார்கள்? எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி விட்டதே! அந்த மகானின் பிரிவு. எங்கள் ஊரே போற்றும் அந்த உத்தமனின் மறைவால், ஊரே புலம்புகின்றது. இதுதான் மானிட வாழ்க்கையா! இறைவா ?

தோற்றம்: மாயையால் சூழப்பெற்ற இந்த பௌதீக உலகில்; இன்பம் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழும் நாம்; பந்தம், பாசம், உறவு, அன்பு, ஆசை என்பவற்றால் பிணைக்கப் பெற்று; கணவன், அப்பா, மாமா, தாத்தா, அத்தான், மச்சான், சித்தப்பா என்று உறவு கொண்டு அழைத்த அன்பு உள்ளத்தை இழந்து; ஆறாத்துயரில் துடிப்பது தவிர்க்க முடியாததே. இருந்த போதிலும்; நிகழக் கூடாத இந்த நிகழ்வு இறைவனால் நிகழ்தப் பெற்று விட்டது. இப் பிரபஞ்சத்தில் விதியை வெல்ல எவராலும் முடியாது என்பது பிரபஞ்ச சத்தியமாகும். நியதியும் அதுவாகவே இருந்தது போலும்.

நியதி: அந்த ஜீவன்; முற்பிறப்பில் எஞ்சிய கன்ம வினைகளைப் போக்கி, பிறவிப் பிணியை நீக்கி, நற்கதி பெறவே; நிலையற்ற இந்த மாயை நிறைந்த உலகில், மானிடராக "விசுவலிங்கம்" என்ற பெயருடன் எங்கள் ஊரில் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் செய்த பூர்வ புண்ணிய பயனால்; கல்வியில் சிறந்து விளங்கி, கல்விப் பணி செய்து, கற்புக்கரசியாக விளங்கிய சிபாக்கியத்தை திருமணம் செய்து ஆசார சீலராக வாழ்ந்து, ஆறு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று, தினமும் பக்தி சிரத்தையுடன் பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்து வழிபட்டு இல்லறத்தில் நல்லறம் செய்து வந்த அந்த ஆன்மா; பரமசிவனால் சுவீகரிக்கப் பெற்று பேரின்ப வாழ்வைப் பெற்று விட்டது என்பதே உண்மை.

தேற்றம்: நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என எம்மை நாமே சமாதானம் செய்து கொண்டு, படைத்தவன் அழைத்து விட்டான் என உணர்ந்து, எல்லாம் இறைவன் விதித்த விதி என மனதைத் திடப்படுத்தி; பிரிவால் துயருறும் அன்பு உறவுகள் ஆறுதல் அடைந்து; அவர் விட்டுச் சென்ற நற்கருமங்கள் தடைபடாது நிறைவு பெறவும். எம்மை பிரிந்து சென்ற அந்த (ஜீவன்) ஆன்மா சிவகதி அடையவும் எல்லாம் வல்ல இறைவியை உள்ளன்போடு பிரார்த்திப்போமாக.

"ஓம் சாந்தி" "ஓம் சாந்தி" "ஓம் சாந்தி"

அமரர். சுப்பர் விசுவலிங்கம் அவர்களின் பிரிவால் துயருறும் அன்பு உள்ளங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

பணிப்புலம்.கொம்
பணிப்புலம் மக்களின் இணையத்தளம்துயர் பகிர்வோம்

மண்ணில்: 30.12.1933                              விண்ணில்: 25.01.2011

அமரர். சு. விசுவலிங்கம் அவர்கள்

சிறந்த அதிபராகவும்,

சிறந்த சமூகத் தொண்டனாகவும்,

சிறந்த சமய பக்திமானாகவும்,

நம் ஊருக்கும் பற்பல சேவைகள் செய்தார்

அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தாருடன்

நோர்வே வாழ் பண்டத்தரிப்பு தமிழ் மக்களும்

துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா

சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

இப்படிக்கு

நோர்வே வாழ் பண்டத்தரிப்பு தமிழ் மக்கள்

 மரண அறிவித்தல் - திருமதி. பொன்னம்மா இராசேந்திரம் -18.02.2011

E-mail Print PDF

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்மா இராசேந்திரம் அவர்கள் இன்று 18.02.2011 பணிப்புலத்தில் இறைபதம் எய்தினார்.

அன்னார்; அமரர்களான வல்லிபுரம்-சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்;

அமரர். இராசேந்திரம் சிவஞ்ஞானம் அவர்களின் அன்பு மனைவியும்;

அமரர்களான சிவஞ்ஞானம் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்;

சிவசுப்பிரமணியம்-கனடா, பரமானந்தம்-அமரர், யோகநாதன்-இலங்கை, தில்லைநாயகி-இலங்கை, சிவரதி-இலங்கை,
மனோகரன்-லண்டன், யுகநாதன்-ஜேர்மனி, நந்தா(சின்னத்தங்கச்சி)-சுவிஸ் ஆகியோரின் அன்புத்தாயாரும்;

விமலாதேவி-கனடா, சிவறஞ்சனி-இலங்கை, தவம்-இலங்கை, இராசகோபால்-அமரர், உதயகுமாரி-லண்டன், பரமேஸ்வரி-ஜேர்மனி, பாஸ்கரன்-சுவிஸ் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19.02.2011 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

துயர் பகிர:

சிவசுப்பிரமணியம் (மகன்) கனடா - 001-905-201-1142

யுகநாதன் (மகன்)  ஜேர்மனி - 0049-20-13201645

நந்தா (மகள்) சுவிஸ் - 0041-43-5404454

யோகநாதன் (மகன்) இலங்கை - 0094--21-3735429

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக.

"ஓம் சாந்தி" "ஓம் சாந்தி" "ஓம் சாந்தி"
பணிப்புலம்.கொம்மரண அறிவித்தல் - திரு. சுப்பர் விசுவலிங்கம் (இளைப்பாறிய அதிபர்) அவர்கள் - 25.01.2011

E-mail Print PDF

கலட்டி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலை - விகாரை வீதியை

வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பர் விசுவலிங்கம் (இளைப்பாறிய பாடசாலை அதிபர்) அவர்கள்

இன்று 25.01.2011 செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; அமரர்களான சுப்பர் – பறுவதம் தம்பதியினரின அன்பு மகனும்

அமரர்களான இராசையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும்;

சிவமணி (ஜேர்மனி), கனகமணி (ஆசிரியை-இந்துக்கல்லூரி திருகோணமலை), யோகமணி (ஜேர்மனி), திருமணி (ஹொலண்ட்),

கோபாலகிருஷ்ணன் (பொறியியலாளர்-நோர்வே), தருமகோபாலன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

தறுமராசா(ஜேர்மனி),  சபாலிங்கம்(திருகோணமலை), சச்சிதானந்தம்(ஜேர்மனி), சிவநேசன்(ஹொலண்ட்),

கமலேஸ்வரி (நோர்வே), நந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்;

லோஷினி - சிவறூபன், தயாளினி, தர்மினி, சுதர்சினி, கபீதா, வைஸ்னவி, கௌசிகன், திருகோணமலையில் வசிக்கும் ஜெயந்தன்,

சம்சாயினி, கொலண்டில் வசிக்கும்ஸ் ரீபன், ஜேம்ஸ் கிரியோன், நோர்வேயில் வசிக்கும் சௌமியா, சோபிக, பிரணவன்,

கனடாவில் வசிக்கும் பிரணவி, கிரிசாந்ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;

விதுஷன், கரிஷன் ஆகியோரின் பேரன்புமிகு பூட்டனாரும்;

அமரர்களான சோதிப்பிள்ளை, நல்லையா, மயில்வாகனம், அப்புலிங்கம், தம்பிமுத்து, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

அமரர்களான திருக்குலராசசிங்கம், புஸ்பராணியம்மா, தங்கம், மாங்கல்யம், கந்ததையா மற்றும் தனேஸ்வரி, ஆகியோரின் மைத்துனருமாவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.01.2011 வியாழக்கிழமை திருகோணமலை - விகாரை வீதியில்  அமைந்துள்ள அவரது

இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் மாலை 4 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்

தவல்: மனைவி பிள்ளைகள்

துயர் பகிர:

கோபாலன்: 0047-32810308

றூபன்: 001-647-893-1219

மனைவி: 0094-262227309

தர்மராசா: 0049-5219876738

சபா: 0094-262227309

சச்சி: 0049-521390180

நேசன்: 0031162693948

**************************

கண்ணீர் அஞ்சலிகள்

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"

புலம்பல்: சிரித்த முகத்துடன், நிறைந்த அறிவின் இலக்கணமாய் சாந்தமான குணத்துடன், அன்பாக பழகும் அந்த பேரறிஞனை; எங்கள் ஊரும், தமிழ் மாணவ சமுதாயமும் இன்று இழந்து துடிக்கின்றது. ஊரில் உதாரண புருஷனாக, கல்வியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வித்தகனாக, நல்லாசிரியனாக, சமூகத்தொண்டனாக, இறைபக்தனாக வாழ்ந்து எம்மைவிட்டுப் பிரிந்த அதிபர் சு. விசுவலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி ஊர் மக்கள் எல்லோரையும் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. அழுவதைத் தவிர எம்மால் என்ன செய்ய முடியும். பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது உறுதி. ஆனால் அது நிகழும் போதுதான் அதனைத் தாங்க முடுடியாது தவிக்கின்றது அன்பு உள்ளங்கள். சிரித்த முகத்துடன் அன்பாக பழகும் அந்த உத்தமன் எங்கே? அவரைக் கைபிடித்த மனைவியின் நிலை என்ன? அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் கதி என்ன? இவர்களுக்கு வழிகாட்ட யார் இருக்கிறார்கள்? இனி அப்பா, தாத்தா, மாமா, சித்தப்பா என்று அன்பாக, உரிமையோடு அழைக்க யார் இருக்கிறார்கள்? எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி விட்டதே! அந்த மகானின் பிரிவு. எங்கள் ஊரே போற்றும் அந்த உத்தமனின் மறைவால், ஊரே புலம்புகின்றது. இதுதான் மானிட வாழ்க்கையா! இறைவா ?

தோற்றம்: மாயையால் சூழப்பெற்ற இந்த பௌதீக உலகில்; இன்பம் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழும் நாம்; பந்தம், பாசம், உறவு, அன்பு, ஆசை என்பவற்றால் பிணைக்கப் பெற்று; கணவன், அப்பா, மாமா, தாத்தா, அத்தான், மச்சான், சித்தப்பா என்று உறவு கொண்டு அழைத்த அன்பு உள்ளத்தை இழந்து; ஆறாத்துயரில் துடிப்பது தவிர்க்க முடியாததே. இருந்த போதிலும்; நிகழக் கூடாத இந்த நிகழ்வு இறைவனால் நிகழ்தப் பெற்று விட்டது. இப் பிரபஞ்சத்தில் விதியை வெல்ல எவராலும் முடியாது என்பது பிரபஞ்ச சத்தியமாகும். நியதியும் அதுவாகவே இருந்தது போலும்.

நியதி: அந்த ஜீவன்; முற்பிறப்பில் எஞ்சிய கன்ம வினைகளைப் போக்கி, பிறவிப் பிணியை நீக்கி, நற்கதி பெறவே; நிலையற்ற இந்த மாயை நிறைந்த உலகில், மானிடராக "விசுவலிங்கம்" என்ற பெயருடன் எங்கள் ஊரில் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் செய்த பூர்வ புண்ணிய பயனால்; கல்வியில் சிறந்து விளங்கி, கல்விப் பணி செய்து, கற்புக்கரசியாக விளங்கிய சிபாக்கியத்தை திருமணம் செய்து ஆசார சீலராக வாழ்ந்து, ஆறு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று, தினமும் பக்தி சிரத்தையுடன் பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்து வழிபட்டு இல்லறத்தில் நல்லறம் செய்து வந்த அந்த ஆன்மா; பரமசிவனால் சுவீகரிக்கப் பெற்று பேரின்ப வாழ்வைப் பெற்று விட்டது என்பதே உண்மை.

தேற்றம்: நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என எம்மை நாமே சமாதானம் செய்து கொண்டு, படைத்தவன் அழைத்து விட்டான் என உணர்ந்து, எல்லாம் இறைவன் விதித்த விதி என மனதைத் திடப்படுத்தி; பிரிவால் துயருறும் அன்பு உறவுகள் ஆறுதல் அடைந்து; அவர் விட்டுச் சென்ற நற்கருமங்கள் தடைபடாது நிறைவு பெறவும். எம்மை பிரிந்து சென்ற அந்த (ஜீவன்) ஆன்மா சிவகதி அடையவும் எல்லாம் வல்ல இறைவியை உள்ளன்போடு பிரார்த்திப்போமாக.

"ஓம் சாந்தி" "ஓம் சாந்தி" "ஓம் சாந்தி"

அமரர். சுப்பர் விசுவலிங்கம் அவர்களின் பிரிவால் துயருறும் அன்பு உள்ளங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

பணிப்புலம்.கொம்
பணிப்புலம் மக்களின் இணையத்தளம்துயர் பகிர்வோம்

மண்ணில்: 30.12.1933                              விண்ணில்: 25.01.2011

அமரர். சு. விசுவலிங்கம் அவர்கள்

சிறந்த அதிபராகவும்,

சிறந்த சமூகத் தொண்டனாகவும்,

சிறந்த சமய பக்திமானாகவும்,

நம் ஊருக்கும் பற்பல சேவைகள் செய்தார்

அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தாருடன்

நோர்வே வாழ் பண்டத்தரிப்பு தமிழ் மக்களும்

துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா

சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

இப்படிக்கு

நோர்வே வாழ் பண்டத்தரிப்பு தமிழ் மக்கள்

அமரர். டாக்ரர். பொன் சக்திவேல் Bcom. அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த திதி நினைவஞ்சலியும் பிரார்த்தனையும்

E-mail Print PDF

30.01.2010 அன்று சிவபதம் எய்திய காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தவருமாகுகிய; Bright Institute உரிமையாளரான

Read more...

மரண அறிவித்தல் - திரு. சிவராமச்சந்திரன்(சந்திரன்) திருநாவுக்கரசு = 03.01.2011

E-mail Print PDF

காலையடியை பிறப்பிடமாகவும், வதிவிமாகவும் கொண்ட "சந்திரன்" என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற, 
திருநாவுக்கரசு சிவராமச்சந்திரன் அவர்கள் 02.01.2011 அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார்; திருநாவுக்கரசு - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும்;

பொன்னையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

யோகேஸ்வரியின் அன்புக் கணவரும்;

சந்திரவதனா-பாலசுப்பிரமணியம், சிவகுமார், சுகந்தினி- திலீபன், விதுஷா-காலையடி ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

பாலசுப்பிரமணியம் (பாலாஜி), திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

சிவபாலன்-கனடா, சிவமலர்-இத்தாலி, சிவானந்தம்-அமரர், சிவகலா-கொழும்பு, வசந்தமலர்-சுவிஸ்,
செல்வமலர்-டென்மார்க் ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

கோகுலதேவி-கனடா, இராசகுரு-ஜேர்மனி, சிவமணி-கனடா, அம்பிகைபாகன்-கொழும்பு, விக்னேஸ்வரன்-சுவிஸ்,
இரத்தினராசா-டென்மார்க் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

லக்ஷ்னா, திவானி ஆகியோரின் பேரனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 04.01.2011 செவ்வாய்க்கிழமை  காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல், சம்பில்துறை இந்துமாயானத்தில் தகனம் செய்யப்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்:

பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சகோதரன், சகோதரிகள், மருமக்கள்

துயர் பகிர: கனடா- 001-905-201-6131அன்னாரின் ஆன்மா சாந்திபெற நாமும் பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி   ஓம் சாந்தி   ஓம் சாந்தி

பணிப்புலம்.கொம்

02.01.2011

நன்றி கூறுகின்றோம்

அமரர். திருநாவுக்கரசு சிவராமச்சந்திரன் அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஓடோடி வந்து எமக்கு ஆறுதல் கூறி,

உதவிகள் பல புரிந்த அன்பு நெஞ்சங்களுக்கும்;

இறுதிக் கிரியைகளி்ன் போதும், தகனக் கிரியையின் போதும், பங்குபற்றி, அஞ்சலி செலுத்திய

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்; 

வெளியூர்களில் இருந்து வந்து எமது துயரில் பகிர்ந்து கொண்ட அன்பு உறவுகளுக்கும்;

கண்ணீர் அஞ்சலிகள், மலர் வளையங்கள் மூலம்  அஞ்சலி செலுத்திய பெரியோர்க்கும்;

இணையத்தளங்கள் மூலம் அஞ்சலி செலுத்திய அனைத்து உறவுகளுக்கும்;

நேர்முகமாகவும், தொலைபேசி மூலமாகவும் எம்முடன் துயர் பகிர்ந்து ஆறுதல் கூறிய
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்;

எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

என்றென்றும் நன்றியுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் 
04.01.2011

மரண அறிவித்தல் - திரு. செல்லையா கந்தசாமி - 25.12.2010

E-mail Print PDF

காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், செருக்கப்புலத்தில் வசித்து வந்தவரும், “சேனா கானா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற

இளைபாறிய பொலிஸ் சாஜன் செல்லையா கந்தசாமி அவர்கள் இன்று 25.12.2010 சிவபதம் எய்தினார்.

அன்னார் சுமங்கலியாக வாழ்ந்து இறைபதம் எய்திய பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்,

நிர்மலா-கனடா, மோகனராஜா- சுவிஸ், குகராஜா-சுவிஸ், பத்மமலர் – இலங்கை, கனகாம்பிகை – இத்தாலி

ஆகியோரின் அன்புத் தந்தையும்;

தணிகாசலம், சசிகலா, நந்தினிதேவி, சிறிஸ்கந்தராஜா, சந்திரபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருயா-சர்வாநந்தன், றஜிதரன்- தணிகாசலம், தனுஜா தணிகாசலம், சுகந்தா-மோகனராஜா, பிரிந்தா-மோகனராஜா,

ஆகாஸ் மோகனராஜா, ஜஸ்மிதா-குகராஜா, ஜனுஷன்-குகராஜா, ஜனுஷிகா-குராஜா சநஞ்ஜீவன் சிறீஸ்கந்தராஜா,

நிலாஜினி-சிறீஸ்கந்தராசா, நிலக்ஷினி-சிறீகந்தராஜா ஆகியோரின் பேரனாரும்;

சானுஜன்-சர்வானந்தன், சகிஸ்ஜன்-சர்வானந்தன், கிருஸ்ஷிகா-சர்வானந்தன் ஆகியோரின் பூட்டனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26.12.2010 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று;

சம்பில்துறை இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்பெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அன்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தகவல்:  பிள்ளைகள்

துயர் பகிர அழையுங்கள்:

குகன் – மகன் (சுவிஸ்): 0041-32-6524826
மோகன் – மகன் (சுவிஸ்): 0041-55-2118146
நிர்மலாதேவி – மகள் (கனடா): 1–41-629-21565
கனகாம்பிகை  - மகள் (இத்தாலி): 0039 - 091580154

Page 45 of 47

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்