Thursday, Jul 20th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல் - நவரத்தினம் சிவகங்கை - பணிப்புலம் -30.10.2015

E-mail Print PDF

கலட்டி, பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகாவும் கொண்ட திருமதி நவரத்தினம் சிவகங்கை அவர்கள் 30-10-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகவடிவேல் - நல்லபிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும்;

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்;

திரு உதயகுமார் (டென்மார்க்), திருமதி தேன்மலர் (கனடா), திருமதி சிவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்;


திருமதி சிவமங்கை திரு, செந்தில்வேல், திருமதி வேல்நாயகி, காலஞ்சென்ற வேல்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

சந்திரசேகரம்-சந்திரன்(கனடா), பாலச்சந்திரன்-பாலன்(கனடா), மல்லிகா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குடும்பத்தினர்

Displaying sivakenkai-1.jpg

Untitled-1

11800014_1172711699409880_8077691370464791440_n

rtewquuu

மரண அறிவித்தல் - பொன்னையா சிதம்பரப்பிள்ளை - ”அப்புக்காத்து” அவர்கள் - கனடா -23.10.2015

E-mail Print PDF

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபறோ நகரை வதிவிடமாகாவும் கொண்ட ”அப்புக்காத்து” என எல்லோராலும் அம்பாக அழைக்கப்பெற்ற இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து சபை ”இயந்திரவியலாளர்” பொன்னையா சிதம்பரப்பிள்ளை அவர்கள் (23.10.2015) இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்; அமரர்களான பொன்னையா - சின்னம்மா  தம்பதியினரின் அன்பு மகனும்;

அமரர் பாரசக்தியின்அன்புக் கணவரும்;

அமரர்களான சின்னத்தம்பி - விஜயம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

அமரர்களான கந்தையா, அப்புலிங்கம், அன்னம்மா. இராசாத்தி,  இரத்தினம், கண்மணி, சிவபாதம். சுப்பிரமணியம் மற்றும் திருமதி சோலையம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும்;

இளங்கீரன், சிவமணி, ஈஸ்வரன், கோணேஸ்வரன், கோகிலன், சேகர்,  மதிவாணி, ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

தங்கராசா, லிங்கலிங்கம். லீலாவதி, தேவரச்சிதமலர், ஜெயராசா, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துணரும்;

செல்வரத்தினம், சிதம்பரநாதன், சுமதி, சுபா, சுமதி, மீரா, பீயா ஆகியோரின் அன்பு மாமனாரும்;

தர்சிகா, சிவகரன், சிவதர்சன், சிவஜிவன், ராகுல், அருள், மாதங்கி, ஆர்த்தி, ஹரீஸ்தீஸ் அஞ்சு, அபரணா, தினேஸ், ரமேஸ், சந்தியா, திலஷ்சன். திவ்வியா ஆகியோரின் அன்பு பேரனும்;

அர்வின், அக்க்ஷயா, விஸ்வா, ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 25.10.2015 ஞாயிற்றுக் கிழமை இல. 8811 – Woodbine Ave வீதியில் அமைந்துள்ள(Woodbine & Hooper Road சந்திற்பு) Chapel Ridge Funeral Home ல் மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப் பெற்று;

மறுநாள் 26.10.2015 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை இறுதிக் கிரியைகள்  நடைபெற்ற பின்;

பூதவுடல்  Woodbine Ave வீதி இல. 12 492  ல் அமைந்துள்ள  மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று முற்பகல் 11:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்பெறும்

இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு
செல்வரத்தினம் சிவமணி 416 289 6076
ஈஸ்வரன் 416 898 7167
தகவல்: குடும்பத்தினர்

Displaying appukkaaththu.png

 

 


ஆட்டத்திதி -22.08.2015

E-mail Print PDF

கடந்த வருடம் 02.09.2014 திங்கள்கிழமை தனது இல்லத்தில் சிவபதமெய்திய; காடேறி கோவிலடி, பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகாவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா அழகம்மா அவர்களின் முதலாம் ஆண்டு “ஆட்டத்திதி - வீட்டுக் கிருத்தியை நாளை22.08.2015 சனிக்கிழமை அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.

இவ் வீட்டுக் கிருத்தியை நிகழ்வில் பங்குபற்றி அன்னாரின் ஆத்மா சாந்தி அடையா பிரார்த்திக்கவும், அதனைத் தொடர்ந்து இடம் பெறும் மதிய போசனாத்திலும் பங்குபற்றி சிறப்பிக்கவும் வருகை தருமாற் அனைத்து அன்பு உள்ளங்களையும் அன்போடு அழைக்கின்றோம்

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரி

Page 10 of 45

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்