Thursday, Jun 22nd

Last update08:56:50 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை வினோத உலகம்

பூமியின் இயற்கை அழகு – ஒரு விருந்து - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

நாம் வாழும் பூமி உருண்டைவடிவானது என்றும் துருவங்கள் இரண்டும் சிறிது தட்டையாக அமைந்து தோடம்பழம் போல் அமைந்துள்ளது என பாடசாலைகளில் படித்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கலாம். பூமியின் மேற்பரப்பின் சுமார் 71 வீதம் நீரினால் ஆனது. மிகுதியாக உள்ள இடத்திலேயே மலைகளும், காடுகளும், நாம் வாழும் நகரமும் இருப்பதுடன்; மனிதர்களும், மிருகங்களும் மற்றைய உயிரினங்களும் வாழ்கின்றன.

Read more...

இரவில் ஜொலிக்கும் சில நகரங்கள்

E-mail Print PDF

சிங்கப்பூர்

லண்டன் மாநகரம்

பிரேசில்

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

E-mail Print PDF

உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

நீங்கள் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிறீர்களா?

படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது.

இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.

சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது.

ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார்.

ஹைடிரோபாலிஸ்ன் மேற்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்

E-mail Print PDF

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது .உலகின் மிக உயரமான சிவனின் உருவச்சிலை இதுதான் 123 அடி உயரமானது இதைக்கட்டி முடிப்பதற்கு 2 வருடங்கள் எடுத்தது. இராவணன் சிவனிடம் வாங்கிய ஆத்மா லிங்கத்தை தவறுதலாக தரையில் வைத்த இடம் பின்பு அவனால் மீண்டும் லிங்கத்தை மீட்க முடியாமல் போய்  விட்டது

Read more...

பிரபல்யமான இடங்கள்

E-mail Print PDF

Page 2 of 3

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்