Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம்
 

ஜேர்மனி - பண்மக்கள் ஒன்றியம் - புதிய நிர்வாக அங்கத்தினர்கள்

E-mail Print PDF

ஜேர்மனி பண்மக்கள் ஒன்றியம்

கடந்த 25.09.2016 நடைப்பெற்ற ஒன்றுகூடலின் போது புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பெற்றனர்.

அவர்களின் விபரங்கள் இங்கே:

தலைவர்- கு. சுதாகரன்
உப தலைவர் செ. சிந்துசன்

செயலாளர் - கோ. கஜனேஸ்
உப செயலாளர்- ஜெ. வசந்தரூபன்

பொருளாளர் - சி.சிவரூபன்
உப பொருளாளர் - கோ. துஷியந்தி

விளையாட்டு துறை பொறுப்பாளர்கள் -த.சமா
க. ராசராணி
சி.திவ்யா
திலானி
லிக்சனா
சி. டனோயன்
ஆலோசகர்கள் –
பாஸ்கரன்
குணேஸ்
கோபாலகிருஷ்ணன்

பண் மக்கள் ஒன்றியம் - சுவிஸ் நடாத்தும் குளிர்கால ஒன்றுகூடலும் கல்ந்துரையாடலும் - 26.12.2016

E-mail Print PDF

 

பண் மக்கள் ஒன்றியம் - சுவிஸ் நடாத்தும் குளிர்கால ஒன்று கூடலும் கலந்துரையாடலும் - 26.12.2016

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நோர்

E-mail Print PDF

 

https://www.youtube.com/watch?v=WrxC-Jj0c7s&feature=youtu.be

பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - கோடைகால ஒன்றுகூடல் -2016

E-mail Print PDF

கனடா - ரொறொன்ரோ நகரில் பரந்து வாழும் எம்மூர் மக்கள் ஒன்றுகூடலில் இணைந்து கூடிக் குலாவி மகிழ்வுறும்போது; உறவுகள் மேம்படுகிறன, ஒற்றுமை வளர்கின்றது, புதிய உறவுகள் அறிமுகமாகின்றனர், இளையோர் இடையே புதிய நட்பும், உறவும், ஒற்றுமையும் உருவாகின்றன.

விளையாட்டில் திறமைசலிகள் கௌரவிக்கப்படுகின்றனர். விளையாட்டுகளில் விளையாட்டாக தோல்விகளைச் சந்தித்து சகித்துக் கொள்ளும் மனப்பாங்கைப் பெறுவதுடன். முயற்சி செய்து வெற்றி பெறவும் தூண்டப்படுகின்றனர்.

இவ் ஒன்றுகூடலின்போது பல புதிய விளையாட்டுக்களும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற எலா விளையாட்டுக்களும் இடபெறும் என்பதனையும் எல்லா உணவுகளும் பரிமாறப்பெறும் என்பதனையு அறியத் தருகின்றோம்.
இவ் விழாவை எல்லோரும் ஒன்றுகூடி குதூகலிக்கும் இன்ப நாளாக கொண்டாட எம்மூர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
பண்கலை பண்பாட்டுக் கழகம்


Page 4 of 37

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்