Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம்
 

நத்தார் விருந்து - நோர்வே

E-mail Print PDF

நோர்வேயில் நடைபெற்ற நத்தார் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட எம் ஊர்மக்கள்

படங்கள் சிந்து மோகநாதன் - நோர்வே


Read more...

பண் கலை பண்பாட்டுக் கழக புதிய நிர்வாக அங்கத்தினர்

E-mail Print PDF

pann

pan-culture

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

2011 ஆண்டுக்கான அங்கத்தினர் தெரிவும்

ஆங்கில சொல் - எழுத்து அறிவுப் போட்டி – 2010

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழக அங்கத்தினர்கள் தெரிவும்,

ஆங்கிலச் சொல் அறிவும் போட்டியும் 18.12.2010 அன்று இனிதே நிறைவு பெற்றது

விபரம் கீழே இணைக்கப் பெற்றுள்ளது

அங்கத்தினர் தெரிவின் போதும் போட்டிகளின் போதும் எடுக்கப் பெற்ற படங்கள் பதிவாகின்றன

pann

pann

 

பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா
18.12.2010 நடைபெற்ற 2011 ஆண்டுக்கான அங்கத்தினர் தெரிவு

தலைவர்:
திரு. சிவபாலசிங்கம் கெங்காதரன்
உப-தலைவர்: திரு. பேரின்பநாதன் விஜயநாதன்

செயலாளர்: திரு. கந்தசாமி விமலன்
உப-செயலாளர்: திரு. சுப்பிரமணியம் சுபேந்திரன்

பொருளாளர்:
திரு. சிவபாதம் நடேசன்
உப-பொருளாளர்: திரு. தம்பிமுத்து புலேந்திரன்

விளையாட்டுத் தலைவர்: திருமதி. சிவாணி சண்முகம்
உப-விளையாட்டுத் தலைவர்:
திருமதி. மலர் நந்திவரன்

கலைத் தலைவர்: திரு. கார்த்திகேசு உதயகுமார்
உப-கலைத்தலைவர்: திரு. கனகசபை சிவநேசன்

சமயத் தலைவர்: திரு. செல்வத்துரை மனுவேந்தன்

விளம்பரத் தலைவர்: நவரத்தினம் இளம்கண்ணன்

ஆலோசகர்: திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம்

நிர்வாக அங்கத்தினர்கள்:
திருமதி. சிவராணி கிருபைநாதன்
திருமதி. மாலினி ஞானேஸ்வரன்
திருமதி. றதி சிவநேஸ்வரன்
திருமதி. கிருஷ்ணராசா சசிகலா
திரு. சின்னத்துரை றங்கன்
திருமதி. சுபேந்திரன் துஷாதா
திருமதி. சிவமலர் சிவச்சந்திரன்


**********************************************************

ஆங்கிலச் சொல் எழுத்தறிவுப் போட்டி - பரிசு பெற்றோர் விபரம்

பாலர் பிரிவு
முதலாம் இடம்: முருகதாஸ் அபிநயா
இரண்டாம் இடம்: கிருபைநாதன் கஜானன்
மூன்றாம் இடம்: நடேசன் அனோஜ்

அதி கீழ்ப்பிரிவு - தரம்  1 & 2
முதலாம் இடம்: ஞானேஸ்வரன் சங்கீத்
இரண்டாம் இடம்: கேதீஸ்வரன் யுவறாம்
மூன்றாம் இடம்: குருபரன் அனிஷன்

கீழ்ப் பிரிவு - தரம் 3 & 4
முதலாம் இடம்:
பாலகிசுஷ்ணன் திபிஷன்
இரண்டாம் இடம்: சிவகுமார் கஜீஸ்
மூன்றாம் இடம்: நந்திவரன் தனுஜன்

மேற்பிரிவு - தரம்5 & 6
முதலாம் இடம்: நடேசன் விபிஷன்
இரண்டாம் இடம்: சிவநேசன் விதுனா
மூன்றாம் இடம்: நடேசன் அபிதாரணி

அதி மேற் பிரிவு - தரம் 7 & 8

முதலாம் இடம்: உதயகுமார் பவித்திரா
இரண்டாம் இடம்: வைகுந்தவாசன் லாவண்யா
மூன்றம் இடம்: சிவனேசன் கிருஷ்ணகோபன்

 

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

பண் கலை பண்பாட்டுக் கழக ஆங்கில சொல் - எழுத்து அறிவுப் போட்டியும் , 2011 ஆண்டுக்கான நிர்வாக அங்கத்தினர் தெரிவும்

E-mail Print PDF
pann

ண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா
ஆங்கில சொல் - எழுத்து அறிவுப் போட்டி – 2010


கனடா - பண் கலை பண்பாட்டுக் கழக அங்கதினர்கள் அனைவரையும் தங்கள் பிள்ளைகளின்

பிரிவுக்குரிய ஆங்கிலச் சொற்களை தேர்ந்தெடுத்து; அதில் கொடுக்கப் பெற்றுள்ள சொற்களையும்

விளக்கத்தையும் மனப்பாடஞ் செய்யச் செய்து; கீழே குறிப்பிடப் பெற்ற இடத்தில் குறிக்கப் பெற்ற

நேரத்திற்கு முன்பதாக வருகை தந்து, அவர்களின் பெயர்களை பதிவு செய்து ஆங்கில சொல் -

எழுத்து அறிவுப் போட்டிகளில் பங்கு பற்றுமாறு பணிவோடு வேண்டப் படுகின்றனர்.


ஆங்கில சொல் அறிவுப் போட்டி நிறைவு பெற்றதும் பண் கலை பண்பாட்டுக் கழக - 2011
வருடத்திற்கான நிர்வாக அங்கத்தினர் தெரிவு இடம்பெறும்.
அதன்போது கழக அங்கத்தினர் அனைவரையும் சமூகம் தந்து புதிய அங்கத்தினர்களை
தெரிவு செய்யுமாறு அன்புடன் வேண்டப் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:  கழக செயளாளர் நடேசன் சிவபாதம் அவர்களை  (416-208-9204)

தொடர்பு கொள்ளவும்.


பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா


இடம்:
Scarborough Civic Cente

திகதி: 18.12.2010


Pan. Art & Cultural Club - Canada

Spelling Bee Contest - 2010

Read more...

வள்ளலார் வாழ்ந்த இடத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை

E-mail Print PDF

ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை கூறியுள்ளது. இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் பா. கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:

வடலூர் வள்ளலார் ராமலிங்கப் பெருமான், சென்னை ஏழு கிணறு வீராசாமிப் பிள்ளைத் தெருவில் புதிய கதவு எண் 31 என்ற வீட்டில் தன்னுடைய 2 வயது முதல் 32 ஆண்டுகள் வாழ்ந்து கடுந்தவம் புரிந்து முக்தி என்ற முன்னறு மெய்ஞான சாதனை நிலையை அடைந்தார். இந்த இல்லத்தில் திருவருட்பாவின் பெரும்பாலான பாடல்களை அவர் எழுதினார். பின்னர் கருங்குழியில் 9 ஆண்டுகளும், வடலூரில் 3 ஆண்டுகளும், மேட்டுக்குப்பத்தில் 3 ஆண்டுகளும் தங்கியிருந்தார்.

சென்னை வீட்டிலிருந்த திண்ணையில் ராமலிங்கர் படுத்துறங்குது வழக்கம். அந்த இடத்துக்கு சிவபெருமான் பல நாள்கள் வந்ததாகவும், கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் பசியோடு உறங்கிய ஒரு நாள் இரவில், வடிவுடையம்மனே அங்கு வந்து அவரை எழுப்பி உணவளித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இல்லம் தற்போது தனியாரிடம் இருப்பதால் திண்ணை அகற்றப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதை நான் எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட "அருட்பெருஞ்சோதி ஞானச் சித்தர்' என்ற நூலில் முதல் முதலாகக் குறிப்பிட்டேன்.

கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது என் நண்பர் இராம. அனகானந்தன் மூலம் இது பற்றிய மனு ஒன்றை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. அதன் மீது தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார்.

அதில் ராமலிங்க வள்ளலார் இல்லத்தை நாட்டுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் கமலக்கண்ணன்.

வாகன வீதி ஒழுங்குச் சட்டம் - ஒன்ராறியோ

E-mail Print PDF
driving

வாகன வீதி ஒழுங்குச் சட்டமீறலும் தண்டனைகளும்
Criminal Offences In Driving:

வீதிகளில் வாகன செலுத்தும் போது நாம் செய்யும் தவறுகள் பொலிசார் கையில் அகப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கும்போது பொதுவாக வீதி ஒழுங்குச் சட்டத்தின் பிரகாரம் தண்டனைகள் கிடைக்கின்றன.

Read more...

கனடா பண் கலை பண்பாட்டுக் கழகம் – வாணி விழா – 2010

E-mail Print PDF

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் - வாணிவிழா – 2010


மேற்படி கழகத்தின் வாணி விழா -2010;  எதிர்வரும் 16.10.2010 சனிக்கிழமை, ஸ்காபறோ நகரில்; 635 - மிடில்வீல்ட் வீதியில் அமைந்துள்ள
ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய மண்டபதில் மாலை 4.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறும். இவ் நிகழ்வின்போது இடம்பெறும் நிகழ்ச்சிகளின் விபரம் கீழே தரப்பெற்றுள்ளன
நிகழ்ச்சி நிரல்:


►  பஜனையும் ஆராதனையும்

►  தமிழ்தாய் வாழ்த்து

►  கனடா தேசிய கீதம் (ஆங்கிலம்)

►  கனடா தேசிய கீதம் (தமிழ்)

►  தலைமை உரை

►  பரத நாட்டியம் “கௌத்துவம்”

►  பேச்சு (அதி கீழ்ப்பிரிவு): "எனது மொழி"

►  பேச்சு (கீழ்ப்பொரிவு): “சைவசமயம்”

►  பாடல்: “ கல்வித் தெய்வம்” (காயத்திரி மந்திரம்)

►  நடனம்: பாடல் “மீனாட்சிதாயே”

►  பேச்சு (மத்தியபிரிவு): “நன்றி மறவாமை”

►  தனி நடிப்பு: “ “வீரவாகுதேவர்”

►  சங்கீதம்

►  மிருதங்கம்

►  பேச்சு மேற்பிரிவு: “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”

►  பாடல்: “நாதர்முடி மேலிருக்கும்”. “அம்மாவென்று…”

►  நடனம்: பாடல் – “ஒற்றைப் பனைமரமே”

►  பேச்சு (அதிமேற்பிரிவு): “பெரியோரைப் பேணல்”

►  அபிநயம்: பக்திப் பாடல்

►  பரத நாட்டியம்: பாடல் “கற்பக வல்லியே”

►  வயலின் இசைக் கச்சேரி:

►  நடனம்: பாடல் “கண்ணன் வந்தாலே”

►  பாடல்: “ஓம் சக்தி ஓம்”, “ஜெயஜெயதேவி”

►  பரத நாட்டியம்:

►  இசையும் மிருதங்கமும்:

►  கீர்த்தனை: பாடல் “ஆடிக்கொண்டானந்த”

►  அபிநயம்: பாடல் “பழம் நீயப்பா”

►  சங்கீதம்: “சரிக பதநிஸ”

►  செய்திகள்:

►  நன்றியுரை

►  பரிசில் வழங்கல்

நிகழ்ச்சிகள் அதிகமாக இருப்பதனால் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பிற்பதற்கு தீர்மானிக்கப் பெற்றுள்ளது என்பதனை அறியத் தருவதுடன்;
நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக விழா மண்டபத்தில் சமூகம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பெறுகின்றனர்.

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா
11.10.2010

Page 36 of 37

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்