Thursday, Aug 16th

Last update12:42:19 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தற்போதைய நிலைமை - திரு. சிவபாதம் சிவானந்தம் அவர்களின் பதிவும் - ஆலய பூசகர்களின் பதிலும் - பனிப்புலம்.நெற்றில் (panipulam.net) (பதிவாகியது

E-mail Print PDF

திரு. சிவபாதம் சிவானந்தம் அவர்களின் பதிவும் ஆலய பூசகர்களின் பதிலும்:

January 15th, 2018 |  Author: இணைய நிர்வாகம்

அம்பாள் ஆலயத்தின் வசந்த மண்டபம் இடித்தழிக்கப்பட்டு அந்த நிலப்பகுதி ஆலய தர்மகர்த்தாக்களின் வீட்டு நிலத்துடன் இணைக்கப்பட்டு தனிநபர்கள் சொத்தாக்கப்பட இருப்பதாக அறிந்து மிகுந்த வேதனையுற்றதனாலும்,இவ்வாறு செய்வதற்கு 09.04.2017 அன்று இந்தியாவிலிருந்து ஆலயத்துக்கு வருகை தந்த “சஞ்சீவிராசா சுவாமிகள்” சாதகமான பதில் வழங்கியதாகவும் கூறப்பட்டு விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிந்தேன். எனவே,அன்றைய தினம் சாமியார் என்ன கூறினார் என்பதை அன்றைய தின கலந்துரையாடலில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் அறிவர்.எனினும் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

மரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் “பிறாளாய் அண்ணர்”அவர்கள் - தகனம்: 23.01.2018

E-mail Print PDF

Image may contain: one or more people and text

பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட “பிறாளாய் அண்ணர்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற இராமசாமி பாலசிங்கம் அவர்கள் 21.01.2018 அன்று பணிப்புலத்தில் சிவபுதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய இராமசாமி - கைராசி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரனும்;

சோலையம்மா அவர்களின் அன்புக் கணவரும்;

உருக்குமணி, அமரர் கலாசோதி, சறோ, வைகுந்தம், சிதம்பரம், தவச்செல்வம், றதா, கமாம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்;

அமரர் ஆறுமுகதாஸ் (தம்பியாண்டி), திருமதி. பொன்னம்மா குமாரசாமி, பஞ்சலிங்கம், அமரர். பாக்கியநாதன் (வசிட்டன்), மற்றும் மயில்வாகனம் (இத்தாலி), ஆகியோரின் அன்புச் சகோதனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.01.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்


மகர மண்டல விழா நிறைவும் பைரவர் மடையும் - கனடா ஐயப்பர் இந்து ஆலயம் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

Image may contain: one or more people and indoor

மகர மண்டல விழா நிறைவும் பைரவர் மடையும் - கனடா ஐயப்பர் இந்து ஆலயம்

நிகழ்வுகளை தரிசிக்க கீழே உள்ள லிங்கை அழுத்துக

“பந்தள மன்னன் மாளிகையில் இருந்து திருவாபரணப் பெட்டி எடுத்துச் செல்லும் நிகழ்வும், மகர ஜோதி விழாவும் - கனடா ஐயப்பன் ஆலயம்

E-mail Print PDF

Image may contain: 4 people, people standing

14.01.2018 அன்று கனடா - ஐயப்பன் இந்து ஆலயத்தில் நடைபெற்ற “பந்தள மன்னன் மாளிகையில் இருந்து திருவாபரணப் பெட்டி எடுத்துச் செல்லும் நிகழ்வும், மகர ஜோதி விழாவும். நிகழ்வுகளை பார்வையிட கீழேயுள்ள லிங்கை அழுத்துக.

https://photos.google.com/share/AF1QipNC6JdvOElHaaPBoCSckJ1-TKoll8A0uBvcpRDXmH9JZXvRua47dpnL_jDhhde0Wg/photo/AF1QipND4HNtdaihhX6WcwGUXvNgYcZsIizjb4GDJA2p?key=QlBIajBJNnJsV3BmX3VMZ1BOVVVnemxYVmJGV3ZR

கனடா - ஐயப்பன் இந்து ஆலயத்தில் நடைபெற்ற நெய் அபிஷேகம் - 27.12.2017 - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

Image may contain: 4 people, crowd

கனடா ஐயப்ப சுவாமிமார்கள் இரு முடியுடன் 18 படிகள் ஏறி ஐயப்ப சாமியை கருவறையில் வணங்கி தம் நேர்திகளை முன் வைத்து தாம் கொண்டு சென்ற நெய்யை ஆலயத்தில் ஒப்படைத்து அர்ச்சகரால் நெய்அபிஷேகம் செய்யும் காட்சியை காண்டு வணங்கி நிற்கும் பக்தர் கூட்டத்தினையும் காணலாம்.

நிகழ்வுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை அழுத்துக

https://photos.google.com/…/AF1QipNRZ6Tkssz35IX2MLmMoIHhGPr…

கனடா - ஐய்யப்ப சுவாமி ஆலயத்தில் இன்று பகல் நிகழ்வுற்ற மகர மண்டல பணிப்புலம் மகளின் விழா நிகழ்வுகள் - 17.12.2017 - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

நிகழ்வுகளை பகுதி - 1 படங்கள் பார்வையிட இங்கே அழுத்துக -

https://photos.google.com/…/AF1QipOYv--JAg7ehC06ziUkE6Pxtx_…

பகுதி - 2 படங்கள் பார்வையிட இங்கே அழுத்துக

https://photos.google.com/…/AF1QipPMWIjBZrEmB5vTJDSOSMT_vzf…

Image may contain: indoor

Page 2 of 122

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்