Wednesday, Feb 21st

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

நல்லதொரு குடும்பம்

E-mail Print PDF

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
குடும்பத்தில்
மகிழ்ச்சி பொங்க எளிய வழிமுறைகள் சில.

ஆக்கம்: திருமதி வினோதினி பத்மநாதன் டென்மார்க்

1. நேர்மையாய் இருப்பது! வாழ்க்கையில் மிகவும் தேவை.அந்த நேர்மை நம்பிக்கையாய் மாறும் போது, வாழ்க்கையும் இனிமையானதாக மாற ஆரம்பித்து விடும். மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே உங்கள் துணையிடம் மென்மையாக பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி போல உங்கள் வார்த்தைகள் அமைந்து விட்டால், மன கசப்பிற்கு இடமே இல்லை. இயல்பாகவே எல்லாவிடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது தோழன் அல்லது தோழியுடன் பேசிக் கொண்டிருப்பது போல இருவருமே உணர ஆரம்பித்து விடுவீர்கள் .

சம்பில்துறை - சம்புநாதீஸ்வரர் - ஆய்வறிக்கை ”தொண்டர்” கு. வி. கந்தசாமி அவர்கள்

E-mail Print PDF

புராதன சம்புநாதீஸ்வரத்தில் சிவபெருமானின் தியான சிலை - சிவ தொண்டர் சபை


சிவமயம்

ஆக்கம்:  "தொண்டர்" கு. வி. கந்தசாமி அவர்கள்  (கனடா) (முன்னைநாள் பிரதம முகாமையாளர்
சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசம்)

சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய வரலாறு

 

கனடா பற்றிய விபரமும் பிரஜா உரிமையும்

E-mail Print PDF

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா (Canada) உலகின் இரண்டாவது பெரிய நாடாகும். இது 10 மில்லியன் சதுர கிலோமீற்ரர் நிலப் பரப்பளவைக் கொண்டதாகும். வடக்கே ஆட்டிக் சமுத்திரமும், கிழக்கே அத்தலாண்டிக் சமுத்திரமும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசுபிக் சமுத்திரமும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

கனடாவின் தற்பொழுது சனத்தொகை 33 மில்லியன்கள் என கணக்கெடுக்கப் பெற்றுள்ளது. இந்தத் சனத்தொகையில் 3 சதவீதத்தினர் பூர்வீக குடிகளாவர். இரண்டாவது உலகப் போர் ஆரம்பமாவதற்கு முன் கனடா வந்த குடிவரவாளர்களில் பெரும்பாலனவர்கள் பிரித்தானியா அல்லது கிழக்கு ஜரோப்பாவில் இருந்தே வந்தார்கள். 1945ம் ஆண்டின் பின் தெற்கு ஜரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் குடிவரவாளர்கள் கனடா வர ஆரம்பித்தார்கள்.

கட்டாயத் திருமணம்

E-mail Print PDF

கட்டாயத் திருமணம்

ஆக்கம்: திருமதி. வினோதினி பத்மநாதன் -டென்மாக்

திருமணம் என்பது என்ன ?
ஆயிரம் காலத்துப் பயிர். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உன்னதமான உறவை ஏற்படுத்தி இல்லற வாழ்கை ஆரம்பிக்க பெரியோர்களினால் நிகழ்த்தி வைக்கப் பெறும் ஒரு புனிதமான சடங்காகும்.

எங்கள் ஊரை மறக்க முடியுமா?

E-mail Print PDF

ஆக்கம்: திருமதி. குலமணி கந்தசாமி (கனடா)

எங்கள் ஊர் என்று நினக்கும் பொழுது எமக்கு பெருமையாக இருக்கிறது. முதலில் எமது குலதெய்வம் அம்பாள். மற்றது எம் ஊர் மக்களின் ஒற்றுமை, பாச உணர்வுகள் என்பன. அங்கிருக்கும் போழுது எமக்குத் தெரியாத பெருமைகளை இங்கு எமது அயலூரவர்கள் எம்மை எவ்வளவு சிறப்பாக நினைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலம் கேட்கும் போது பெருமை அடைகின்றோம். கோயில் விசேஷ திருவிழா என்றால் உங்கள் ஊர்ப் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு ஆவலோடு வருவோம். எல்லாம் உங்கள் அம்பாளின் அருட்சக்தி என்றுதான்  சொன்னார்கள்.

அம்பாள் சனசமூக நிலையமும் நாமும்

E-mail Print PDF

அம்பாள் சனசமூக நிலையம்
கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மந்தகதியில் இயங்கி வந்த அம்பாள் சனசமூக நிலையம் தற்பொழுது துரிதகதியில் இயங்க ஆரம்பித்துள்ளது. அதனை ஊர் மக்களுக்கு சேவை செய்ய வைப்பதற்கான எல்லா முயற்சிகளும்  எம்மால் முன்னெடுக்கப்பெற்று வருகின்றன.

Page 126 of 128

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்