Monday, Oct 23rd

Last update08:11:34 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம்
 

குளிர்கால ஒன்று கூடல் நிகழ்வுகள் - நோர்வே - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

கடந்த 27.12.2014 அன்று நோர்வே நாட்டில் வதியும் எம்மூர் மக்களின் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வுகள் வீடியோவில் பார்வையிட
பார்வையிட இங்கே அழுத்துக

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா தமிழ் சொல்வதெழுதுதல் போட்டி-2015

E-mail Print PDF

பண்  கலை  பண்பாட்டுக்  கழகம் அங்கத்துவப் பிள்ளைகளுக்கான ”தமிழ்  சொல்வதெழுதுதல் போட்டி” எதிர்வரும் 21.03.2015 சனிக்கிழமை நடாத்துவதற்கு கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

பிள்ளைகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் நோக்குடன் இலகுவான முறையில் போட்டி நிரல்கள் தயாரிக்கப்பெற்று, போதிய கால அவகாசமும் வழங்கப்பெற்றுள்ளது.

வகுப்பு ரீதியிலான போட்டி என்பதனால் பங்குபற்றும் அதிகமான பிள்ளைகள் பரிசில்கள் பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

வகுப்பு ரீதியிலான போட்டி முறையானது தமிழ்  சொல்வதெழுதல்  போட்டியின்போது மட்டுமே நடைமுறைப் படுத்தப்பெறுவது வழக்கமாகும்.   

பெற்றோர்களே, தங்கள் பிள்ளைகள் தற்போது கல்விகற்கும்  வகுப்புகளுக்கு உரிய சொற்களை கீழே கொடுக்கப் பெற்ற பிரிவுகளில் பெற்று அவர்களை தயார் படுத்தி 21.03.2015 அன்று நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கு பெறச்செய்து பரிசில்களை தம்வசமாகிக் கொள்வதற்கான ஊக்குவிற்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

போட்டி நடைபெற இருக்கும் இடமும், நேரமும் பின்னர் அறியத் தரப்பெறும்.

Read more...

Page 7 of 36

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்