Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: வாழ்த்துக்கள்

77 வது பிறந்தநாள் வாழ்த்து - சின்னத்தம்பி தங்கராசா

E-mail Print PDF

பணிப்புலத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்பில் வசித்து சமூக சேவை செய்து வருபவரும், அகில இலங்கை-சமாதான நீதவானும், பணிப்புலம் மக்களின்

Read more...

நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் - 2015

E-mail Print PDF

ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய்

அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய்

பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த

பாலன் யேசு பிறந்த இவ் இனிய

நன்நாளை நத்தார் பண்டிகையாக கொண்டாடும்

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்

எங்கள் மகிழ்ச்சி பொங்கிய  நத்தார் வாழ்த்துக்கள்

Merry Christmas

பணிப்புலம்.கொம்


 

3541.22.12.2015

பிறந்தநாள் வாழ்த்து - ஜதுஷன்

E-mail Print PDF

 

கனடா ஸ்கபறோவில் வசிக்கும் முகுந்தன் – கௌரி தம்பதியினரின் செல்வப் புதல்வன் ஜதுஷன் தனது மூன்தறாவது பிறந்தநாளை

உற்றர், உறவினர், நண்பர்கள், புடைசூழ தனது இல்லத்தில் 10.12.2010 அன்று அமைதியாக கொண்டாடினார்.

அவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, சித்தப்பாமார், சித்திமார்,

மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்

ஜதுஷன் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பிகையின் அருள்கடாட்சமும், சாந்தை சித்தி விநாயகரின் பேரருளும் கிடைக்கப்பெற்று

நோய் நொடியின்றி வளர்ந்து, கல்வி கேள்விகளில் பாண்டித்தியம் பெற்று உலகம் போற்றும் உத்தமனாக வாழ வாழ்த்துகின்றார்கள்.

 

“வாழ்க, வளர்க வையகம் போற்ற”

பணிப்புலம்.கொம்

Page 67 of 67

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்