Monday, Dec 11th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள்

2 வது பிறந்தநாள் வாழ்த்து 16.12.2010 - டிலோஷிகா

E-mail Print PDF

"வாழ்க, வளர்க வையகம் போற்ற"

dilosikaa

dilosikaa

நோர்வே, ஒஸ்லோவில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் டிலோஷிகா தனது 2 வது பிறந்தநாளை

16.12.2010 இன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டுகிறார்.

Read more...

பிறந்தநாள் வாழ்த்து - ஜெயராஜ் ஜனன்

E-mail Print PDF

நோர்வேயில் வசிக்கும்; சாந்தை காலையடியை சேர்ந்த ஜெயராஜ்- சிவகலா தம்பதிகளின் செல்வப் புதல்வன்

Read more...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புலேன் ஸ்வேதா!

E-mail Print PDF
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கனடாவில் வசிக்கும் புலேன் ஸ்வேதா தனது பிறந்தநாளை 24 -11 -2010 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார் .

ஸ்வேதா” வை அன்பு அப்பா, அன்பு அம்மா, தங்கை பிரித்திகா மற்றும் அண்ணா சுஜீ, GRANMMA, உற்றார் உறவினர்கள் பல்லாண்டு காலம் சீரும் சிறப்பும் பெற்று வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.


ஸ்வேதா” முத்துமாரி அம்பாள் அருள் பெற்று கற்பவை யாவும் கசடு அற கற்று, அவையில் முன்னிருந்து
பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்
பணிப்புலம்.கொம்
"எம் கடன் பணி செய்து கிடப்பதே"

பூப்புனித நீராட்டு விழாவும் தமிழர் பண்பாடும்

E-mail Print PDF

சாமத்தியச் சடங்கு வளரும் இளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல் மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெரிசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சுவழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறும் ஒரு இடைக்கட்டத் தொழிற்பாடுகள் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்கு தயாராகிவிட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.

Read more...

பிறந்தநாள் வாழ்த்து - கிருத்திகன் - நோர்வே

E-mail Print PDF
பிறந்தநாள் வாழ்த்து
"சுரேஷ்குமார் கிருத்திகன்"

நோர்வே - ஒஸ்லோவில் வசிக்கும் சுரேஷ்குமார் மலர்மதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் கிருத்திகன் தனது 5வது பிறந்தநாளை
17.10.2010 ஞாயிற்றுக்கிழமை அவரது  இல்லத்தில் குடும்பத்தார், நண்பர்கள், தோழிகளுடன் குதூகலமாக கொண்டாடுகின்றார்.

தனது ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் கிருத்திகனை
அன்பு அப்பா சுரேஷ்குமார், அம்மா மலர்மதி, அப்பப்பா பூபாலசிங்கம், அப்பம்மா இராஜேஸ்வரி,
அம்மப்பா கருணைறட்ணம், அம்மம்மா பொன்மலர்,  மாமன்மார்களான; சிவசுப்பிரமணியம்,
நிமலநாதன், ரகுநாதன், நிஷாந்தன், மாமிமார்களான;  மகேஷ்வரி, வாசுகி, தனுஜா,
சித்தப்பாமார்களான; சசிகுமார், சிவகுமார், சித்திமார்களான; குமாரினி, அனிந்திகா,
மச்சான்மார்களான; அஜந்தன், கௌசிகன், கிருஷிகன், மச்சாள்மார்களான; அபிராமி, தாட்சாயினி,
அன்புத் தம்பி கேஷிகன், தங்கைமார்களான;  கயக்ஷனா, ஷபிஷா
மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இறையருளால்  பேறு பதினாறும் பெற்று,

உலகம் போற்றும் உத்தமனாக
"வாழ்க",  "வளர்க" என வாழ்துகின்றார்கள்.


“கிருத்திகன்” முத்துமாரி அம்பாள் அருள் பெற்று கற்பவை யாவும் கசடு அற கற்று, அவையில் முன்னிருந்து
பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்
பணிப்புலம்.கொம்
"எம் கடன் பணி செய்து கிடப்பதே"

Page 78 of 78

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்