சாந்தை சித்திவிநாயகர் கொடியேற்ற உற்சவம் - 27.07.2017 - படங்கள் இணைப்பு - வணக்கம் பணிப்புலம், thanam kanaga முகநூலிலும் பார்வையிடலாம் - https://www.facebook.com/profile.php?id=100009458375559

Print
Image may contain: 2 people, indoor

 

 

 

 

 

 

சாந்தை சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவ விழா – 2017
கொடியேற்ற உற்சவம் படங்கள் இணைப்பு

https://photos.app.goo.gl/Mz8EfrMSV4sRLgAy1

மஹோற்சவ விழாவின்போது அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பெற்று வருவதுடன்; இவ் வருடம் முதல் இரவு திருவிழாவின் போதும் அடியார்களுக்கு இராப் போசனமும் வழங்க வெளிநாடுகளில் வாழும் எம் உறவுகள் முனவந்து வழங்கி வருவதால் இராப் போசனம் வழங்க விரும்பும் அடியார்கள் அன்னதான சபையின் சார்பில் இராப்போசன பொறுப்பாளர் திரு. ம. சீலன் அவர்களுடன் 0771361160 இலக்கத்திலும் திரு. லிங்கம் அவர்களுடனும் தொடர்பு கொண்டு ஒழுங்குகள் செய்து கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.
அன்னதான சபை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS