பண்கலை பண்பாட்டுக் கழக சிறார்களுக்கான தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 18.03.2017 தமிழ் சொற்கள் இணைப்பு

Print
Image may contain: text

பண் கலை பண்பாட்டுக் கழக சிறார்களுக்கான ”தமிழ் சொல்வதெழுதுதல் போட்டி [march break பாடசாலை விடுமுறையின் போது] 18. 03.2017 சனிக்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் 11:00 மணிவரை (150 Borough Dr, Toronto, Ontario M1P 4N7) பொறோட் றைவ் இலக்கம் 150 ல் அமைந்துள்ள (Scarborough Civic Centre) ஸ்காபறோ சிவிக்சென்ரரில் நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றோம்.

கழக நிர்வாகம்

சிறார்களுக்கான தமிழ் சொற்கள் பெற்றுக் கொள்வதற்கு இங்கே அழுத்துக

BLOG COMMENTS POWERED BY DISQUS