இறுதிக் கிரியை அறிவித்தல் - திருமதி நளினி பகீரதன் அவர்கள் - 14.06.2016 - கனடா

Print

 

பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட பகீரதன் நளினி அவர்கள் 14.06.2016 கனடா-ரொறொன்ரோவில் சிவபதம் எய்தினார்.

அன்னார்;  சகாதேவன்-லங்காதேவி தம்பதியினரின் செல்வப் புதல்வியும்;

பகீரதன் அவர்களின் அன்பு மனைவியும்;

ஜெனிசாவின் பாசமிகு தாயாரும்;

புவிதாசன் (அமரர்) பராந்தகன், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தங்கையும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல்

ACHAPEL RIDGE FUNERAL HOME
8911,WOODBINE AVE
MARKHAM ONT

24.06.2016 வெள்ளிக்கிழமை இல. 8911 - Woodbine Ave வீதியில் (Woodbine & Hooper Road சந்திற்பு) அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் மாலை 5 மணிமுதல் 9:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பெற்று;

மறுநாள் 25.06.2016 சனிக்கிழமை அதே Funeral Home ல் காலை 8:00 மணி முதல் இறுதிக் கிரியைகள் நடைபெற்று,

பூதவுடல்

HIGHLAND   HILLS CREMATORIUM   
12492 WOODBINE AVE
GORMLEY ONT

அமைந்துள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று பகல் 12:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர:
பாலா (416) 371,4197
தயா (647) 801-3616

BLOG COMMENTS POWERED BY DISQUS