மரண அறிவித்தல் - தனபாலசிங்கம் விஜயகுமார் அவர்கள் - 05.08.2016 - பணிப்புலம்

Print

 

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. தனபாலசிங்கம் விஜயகுமார் (விஜயன்) அவர்கள் 05.08.2016 அன்று சம்பில்துறை தீர்த்தக கரையினில் ஜலசங்கமமானார்.

அன்னார்; அமரர் தனபலசிங்கம் - நாகரத்தினம் தம்பதியினரின்அன்பு மகனும்;

அமரர் சிவராசா - சறோஜாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவராணியின் அன்புக் கணவரும்;

தனுசா,  விஜேந்திரன்,  சுரேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்;

பிரதீபனின் அன்பு மாமனாரும்ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06.08.2016 இன்று சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றது

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

மேலதிக விபரம் பின்னர் அறியத் தரப்பெறும்

தகவல்: குடும்பத்தினர்

 

 

 

 

 

 

 

 


BLOG COMMENTS POWERED BY DISQUS